தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

 

தினமும் தவறாமல் முடிந்த அளவு தானம் செய்ய பழக வேண்டும்

 

ஏழைகளுக்கு இலவசமாக கல்வி கற்று கொடுத்தல் மற்றும் அன்னதானம் வழங்குதல்

 

இறைவனை தினமும் தவறாமல் வழிபட வேண்டும்

 

தினமும் இறைவனை பற்றிய சொற்பொழிவை கேட்டு தவறாமல் அதன்படி நடக்க வேண்டும்

 • agathiar-banner

  வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
  குறியெதிர்ப்பை நீர துடைத்து.

  “இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.”

  நன்கொடை

  • அண்மை செய்திகள்

  • அண்மை நிகழ்ச்சிகள்