அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…

பொருளுக்கும், புகழுக்கும், பந்தபாசத்திற்கும் ஆட்பட்டவர்கள் ஆட்சி செய்தால் அந்த ஆட்சியில் நீதியை எதிர்பார்ப்பது நமது குற்றமே. ஏனெனில் பந்தபாசத்திற்கு ஆட்பட்டவரிடத்து நீதி இருக்காது என்பதை அறியலாம்.

Share on:
Today News