அன்னதானம் செய்ய வேண்டும்

அன்னதானம் செய்ய வேண்டும்

இயற்கையின் இயல்பை அறிந்து, உடம்பினுள் அது எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிய வேண்டும். நம்மைத் தோற்றுவித்த அதே இயற்கையே நம்முடைய புறஉடம்பாகவும், அகஉடம்பாகவும் இருக்கிறது. இயற்கையின் இயல்பை அறிந்து, அதனால் தோற்றுவிக்கப்பட்ட இந்த தேகத்தைப் பற்றியிருக்கும் களிம்பை அறுத்தால் சதகோடி சூரிய பிரகாசம் நம்முள்ளே தோன்றும். இதை அறிந்து அடைந்ததே அடியேன் அனுபவமாகும். இதுதான் மரணமிலாப் பெருவாழ்வு. இதை அடைவதற்கு அன்னதானம் செய்ய வேண்டும், ஆசான் அகத்தீசர் ஆசி வேண்டும்.

Share on:
Today News