உயிருக்கு மருத்துவம்

உயிருக்கு மருத்துவம்

உயிருக்கு ஆக்கம் தேடிக் கொள்வதே, உயிருக்கு செய்யும் மருத்துவம். உயிருக்கு ஆக்கம் எப்படி தேடுவது? பிற உயிர்களுக்கு செய்யக்கூடிய உதவி, நமது உயிருக்கு ஆக்கம் தரும். பிறருக்கு பசியாற்றுவிக்க வேண்டும். பிறருடைய பசி என்கிற நோயை தீர்த்தால் நமது ஆன்மாவிற்கு பசி அடங்குகிறது. இப்படியெல்லாம் ஞானிகளால்தான் சொல்ல முடியும். அவர்கள் சொல்வதுதான் உண்மையான மருத்துவ

Share on:
Today News