குரு வாசகம்…..

குரு வாசகம்…..

எங்கெல்லாம் தர்மம் நடக்கின்றதோ அங்கெல்லாம் தலைவன் இருப்பான்.
 
எவனொருவன் மரணத்தை வென்றானோ அவன் தான் கடவுள்.
 
கடவுளை அடைய விரும்புகின்றவர்கள் உண்மைப் பொருள் அறிந்த குருவை நம்பி அவர் திருவடியை பூஜித்து ஆசி பெற வேண்டும்.
Share on:
Today News