குரு வாசகம்

குரு வாசகம்

ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்றவர்கள் குரு மொழியை சிரமேற்று கடைப்பிடிக்க வேண்டும்.

வீடுபேறு அடைய வேண்டுமென்றால் அறத்தைப் போற்ற வேண்டும்.

ஒரு கொள்கையை கடைப்பிடித்து செல்லும் போது அதனின்று வழுவாது உறுதியாக நிற்றல் வேண்டும்.

Share on:
Today News