குரு வாசகம்

குரு வாசகம்

பசித்தோர் முகம் பார்த்து அன்னம் தர வேண்டும். அவர்கள் ஏதேனும் பொருளுதவி கேட்டால் இல்லை என்று சொல்லாது கொடுக்க வேண்டும்.

உதவி செய்தல் என்பது ஆறறிவு உள்ள மனித வர்க்கத்திற்கு மட்டுமே உரித்தானதாகும்.

ஏழைக்கு அன்னதானம் செய்யும் பொழுது அவரின் மலர்ந்த முகத்தை பார்க்கிறோம். அந்த மலர்ந்த முகமே நமக்கு கடவுளை அறியக்கூடிய அறிவைத் தரும்.

Share on:
Today News