தென்னையில் இளநீர் சிறிது சிறிதாக மெல்ல நீர் ஊறுவது போல கடவுள் உண்மை அறிந்தவர்கள் கடவுளை சிந்திக்க சிந்திக்க சிந்தையில் தலைவன் உள்ளே கோயிலாக கொண்டு வாழ்வான்.
ஞானம் என்பது மிக நுட்பமானது, மிக மிக நுட்பமானது . இதை சீடர்பால் அன்பு கொண்டு செல்ல வேண்டும்.
பூஜை செய்யும் முறையை ஞானிகள் மட்டும் தான் சொல்வார்கள்.