உடம்பைப் பற்றி அறிகின்றவன் நிச்சயம் உயிரைப் பற்றி அறிவான்.
உயிரும் உடலும் நலமாக உள்ளபோதே கடவுளை அடையத்தக்க ஆசானை நாடி உயிரை நிலைப்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
உயிரை நிலைப்படுத்திக் கொள்கின்றவன் நிச்சயம் உடம்பையும் நிலைப்படுத்திக் கொள்வான்.