குரு வாசகம்

குரு வாசகம்

ஒரு மனிதன் ஏகாந்தத்தை விரும்புவது பிறவியை ஒழிப்பதற்கு ஆகும்.

அறிய வேண்டிய கற்பத்தை அறிந்து, கற்பத்தை உண்டால் மெய்ப்பொருளாகிய ஜோதி உள்ளே விளங்கிக்கொண்டே இருக்கும்.

நாமத்தை சொல்லச்சொல்ல நாமஜெபம் செய்யசெய்ய தான் ஞானத்திற்குரிய சிறப்பறிவு உண்டாகும்.

எவரொருவர் காலை எழும்போதே ஆசான் நாமத்தை மறக்காமல் சொல்லி எழுகிறாரோ அவர் நிச்சயம் ஞானசித்தி பெறுவார்.

 

Share on:
Today News