குரு வாசகம்

குரு வாசகம்

அந்தரம் என்பது ஆகாயம் அல்லது புருவமத்தி. அங்கு இருப்பவருக்கு அனைத்தும் கைகூடும்.

தந்திரம் என்பது புருவமத்திதான் அது தான் தவம். அங்கு நிற்போருக்கு மந்திரம் தேவையில்லை.

நடுவணை என்பது புருவ மத்தியாகிய சுழிமுனையாகும். சுழிமுனையை அறிந்தவர்களுக்கு துன்பங்கள் இல்லை.

முக்தி பெரும் வரை மந்திரம் தேவை, முக்தி பெற்றால் மந்திரம் தேவையில்லை. அனைத்தும் கைகூடும்.

 

 

Share on:
Today News