குரு வாசகம்

குரு வாசகம்

தானம் செய்வதற்கு உரிய பொருளையும் தந்து தானங்கள் பலவாறாய் செய்து புண்ணியவானாக ஆக்கி தவத்திற்குரிய அறிவையும் தந்து தவமும் செய்திட உறுதுணையாய் உடன் வருவான் முருகப்பெருமான்.

தானம் செய்வதினாலே புண்ணியபலமும், தவம் செய்வதினாலே அருள்பலமும் கிடைக்கிறது. புண்ணியபலமும் அருள்பலமும் இல்லாமல் ஒருவன் ஜென்மத்தைக் கடைத்தேற்றிட முடியாது என்று அறிவான் முருகபக்தன்.

Share on:
Today News