குரு வாசகம்

குரு வாசகம்

எந்த இயற்கை நம்மை தோற்றுவித்து, காத்து, அழித்து முத்தொழில் செய்கிறதோ அதே இயற்கையின் துணைக்கொண்டு அதாவது இயற்கையெனும் இறைவனது துணைக்கொண்டு வெற்றி கண்டவர் தான் ஞானிகள்.

ஞானிகளை குருவாகவும், எல்லாம்வல்ல சிவமாகவும் எண்ணி இடைவிடாது பூஜித்து வர வேண்டும். அதுவே பிறவித்துன்பத்தை ஒழிக்கும் வழிமுறையாகும்.

Share on:
Today News