குரு வாசகம்

குரு வாசகம்

உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் உண்ணாதவர்களும் எல்லாம் வல்ல அருட்கடலாக விளங்கும் இறைவனின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.

பிற உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு தான்படும் துன்பமாக எண்ணுகின்றதே ஆறறிவு படைத்த மனிதனின் இயல்பாகும். இது மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதமாகும்

Share on:
Today News