குரு வாசகம்

குரு வாசகம்

மனிதனாக பிறப்பதற்கே பெருந்தவம் செய்ய வேண்டும். அப்படி பெருந்தவம் செய்ததால் இம்மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது.

இறைவன் மனிதனை தோற்றுவிக்கும் போதே இந்த தேகத்தில் புற உடம்பையும், அக உடம்பையும் சேர்த்தே படைத்துள்ளான்.

பிறவித் துன்பத்திற்கு காரணமான இந்த உடம்பைப் பற்றி அறிவதே சாகாக்கல்வியாகும்.

சாகாக்கல்வியைக் கற்றவர்கள் அதாவது மெய்ப்பொருளை அறிந்தவர்கள் மீண்டும் பிறவா மார்க்கத்தை அடைவார்கள்.

Share on:
Today News