குரு வாசகம்

குரு வாசகம்

சும்மாயிரு என்னும் சொல்லை, உயர்ந்த இரகசியத்தை யாரொருவர் தனது சீடனுக்கு உபதேசிக்கின்றாரோ அவரே உண்மைப் பொருளுணர்ந்த ஆசானாகும்.

குரு அருளே ஜென்மத்தைக் கடைத்தேற்றும்.

சாகாக்கல்வியைக் கற்றவர்கள் அதாவது மெய்ப்பொருளை அறிந்தவர்கள் மீண்டும் பிறவா மார்க்கத்தை அடைவார்கள்.

Share on:
Today News