குரு வாசகம்

குரு வாசகம்

ஆகாரம் என்பது புருவமத்தியாகிய சுழிமுனையில் ஒடுங்குகின்ற காற்றாகும்.

உகாரம் என்பது கண்டஸ்தானத்தில் ஒடுங்குகின்ற காற்றாகும்.

குரு அருள் இருந்தால் தான் வாசி வசப்படவும், வீடுபேறு அடையவும் முடியும்.

சிவஞானி செறிந்த தேசம் பரலோகமாகும்.

 

Share on:
Today News