குரு வாசகம்

குரு வாசகம்

ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் மற்ற உயிர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். அன்பு செய்ய வேண்டும்.

கருணை காட்டுதல், அன்பு காட்டுதல், தயை காட்டுதல் என்பது ஆறாவது அறிவின் சிறப்பு. கடவுளானவர்கள் எல்லோரும் கருணையே வடிவானவர்கள். அத்தனை பெரும் தயை சிந்தை உள்ளவர்கள்.

பாவபுண்ணியத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கே ஒருவனுக்கு சிறப்பறிவு வேண்டும். அந்த சிறப்பறிவும் சான்றோர்கள் தொடர்பால் உண்டாகும்.

 

Share on:
Today News