குரு வாசகம்

குரு வாசகம்

மனத்தூய்மை என்பது உண்மை என்று பொருள். அதை மெய்மை என்றும் சொல்லுவார்கள்.

ஆன்மீகம் என்பது மன அமைதிக்கு ஒரு மருந்தாக இருக்கும். ஆன்மீகம் என்பது நட்பைக் பெருக்கி கொள்ளும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பு இருக்கும்.

தலைவன் திருவடியைப் பற்ற பற்ற இந்த உலகம் அநித்தியமானது என்று உணர்த்தப்படும். மேலும் மன அமைதியையும் தருவார்கள்.

Share on:
Today News