குரு வாசகம்

குரு வாசகம்

யோகம் என்பது மூச்சுக்காற்றை பற்றி அறிந்து கொள்ளுதல், அதனோடு தொடர்பு கொள்ளுதல் என்று அர்த்தம்.

சித்தி என்பதே வாசி வசப்படுவது தான். வாசி வசப்பட்டால் தேகக்குற்றம் நீங்கும். தேகக் குற்றம் நீங்கினால் தான் மன மாசு நீங்கும். மன மாசு நீங்கினால் தான் பிறவியற்றுப் போகும்.

சுழிமுனை கதவை திறந்தால் உள்ளே ஜோதி தெரியும். அது சொல்லவொண்ணா பேரானந்தத்தை தர வல்லது.

Share on:
Today News