குரு வாசகம்

28 January 2019

குரு வாசகம்

ஒரு மனிதனை மனிதனாக்குதல், பக்குவப்படுத்துதல், பக்குவப்படுவதற்குரிய ஒரு மார்க்கத்தை வகுத்து சொல்லுவது திருக்குறள்.

ஞானிகளை வணங்க வணங்க செல்வ நிலை பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

Share on:
Today News