குரு வாசகம்

31 January 2019

குரு வாசகம்

ஞானிகள் திருவடியைப் பற்றுவதே நாம் பிறவிக் கடலை கடப்பதற்கு துணையாக இருக்கும்.

யாரொருவர் ஞானிகளை வணங்குகிறார்களோ, அவர்கள் எதை விரும்பினாலும் கைக்கூடும்.

மனித பிறவி எடுப்பதே ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குதான்.

 

Share on:
Today News