குரு வாசகம்

குரு வாசகம்

ஞானிகள் அத்துணைபேரும் ஜீவகாருண்ய வள்ளல்கள். ஜீவதயவுள்ளவர்கள். அவர்களை வணங்க வணங்க முன் செய்த பாவங்கள் தீரும்.

எண்ணத்திலும் உயர்வு, பேச்சிலும் உயர்வு, செய்கையிலும் உயர்வு இது போன்ற குணப்பண்பு உள்ளவர்கள்தான் ஞானியாக முடியும்.

 

Share on:
Today News