குரு வாசகம்…..

குரு வாசகம்…..

ஜென்மத்தைக் கடைத்தேற்ற
புண்ணியம் செய்ய வேண்டும்.
 
புண்ணியமும் அருள் பலமும் சேரச்சேர
முன்செய்த வினைகள் குறையும்.
 
புண்ணியமும் அருள் பலமும் இருந்தால்
பிறவியைப் பற்றி அறியலாம்.
Share on:
Today News