குரு வாசகம்

குரு வாசகம்

பிறர் துன்பத்தை அறியக்கூடிய அறிவு பக்தியாலும், அன்னதானத்தாலும் தான் வரும்.

தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது உட்கார்ந்து நாமஜெபம் செய்ய வேண்டும்.

ஆன்ம இயற்கை பெருந்தயவே அருளாகும். தயவுதான் அருள்.

அருள் என்பது கருணை சிந்தனை, ஜீவதயவு, நல்ல மனசு, தயை சிந்தை.

 

 

Share on:
Today News