குரு வாசகம்

குரு வாசகம்

ஒருவன் மோட்ச லாபம் அடைகிறான் என்றால் ஒளியைக் காண்கிறான், ஜோதியைக் காண்கிறான் என்று அர்த்தம்.

ஞானமார்க்கத்திற்கும் மோட்ச லாபத்திற்கும் தலைவன் குருநாதன் முருகப்பெருமான் ஆசி இருக்க வேண்டும்.

ஒருவர் ஞானியானால் தனது தாய்வழி இருப்பத்து ஒன்று, தந்தை வழி இருபத்து ஒன்று தலைமுறையை ஞானியாக்குவார்.

Share on:
Today News