குரு வாசகம்

குரு வாசகம்

தமிழ் மொழியில் தான் ஞானத்திற்குரிய இரகசியம் இருக்கிறது,

தமிழ் தலை மொழியாக, உண்மை மொழியாக, ஞானத்திற்கு வழிகாட்டுகின்ற மொழியாக இருக்கிறது.

தமிழ் படித்தவன் நல்வினை, தீவினை பற்றி அறிந்து கொள்வான்.

தமிழ் படித்தவன் மரணமிலாப் பெருவாழ்வு பெறுவான்.

Share on:
Today News