குரு வாசகம்…..

குரு வாசகம்…..

உடம்பைப் பற்றி அறிகின்றவன் நிச்சயம் உயிரைப் பற்றி அறிவான்.

பசியை தோற்றுவித்த இறைவனே அப்பசியை நீக்கும் பொருட்டு பசிக்குரிய உணவையும் தோற்றுவித்தான்.

ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்கு தருமம் செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு தருமம் செய்ய வேண்டும்.

Share on:
Today News