குரு வாசகம்

குரு வாசகம்

மோன நிலை என்பது வாசி வசப்படுதலாகும்.
 
ஞானம் என்பதே மூச்சுக் காற்றைப் பற்றி அறிகின்ற அறிவு என்று அர்த்தம்.
 
ஒருவன் விரும்பினால் இனி பிறக்காமல் இருப்பதை விரும்ப வேண்டும்.
 
ஒருவனிடம் உள்ள குணக்கேடுகள் தீரவேண்டுமென்றால், குறைந்தது பத்து வருடமாவது பூஜை செய்ய வேண்டும்
Share on:
Today News