குரு வாசகம்…

குரு வாசகம்…

முன் செய்த பாவம் நீங்குவதற்கும்
தருமம் செய்ய வேண்டும்.
 
வறுமையில்லா வாழ்க்கை வாழ
தருமம் செய்ய வேண்டும்.
 
குருவருள் துணைகொண்டு தான் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியும் என்று அறிகின்றவரே
புண்ணியர் ஆவார்.
Share on:
Today News