குரு வாசகம்.

குரு வாசகம்.

புலால் உண்ணாதிருப்பது அறம்.

பொய் சொல்லாதிருப்பது அறம்.

பேசும்போது பிறர் மகிழும்படி பேசுவது அறம்.

இனிமையாக பேசுவதும் அறம்.

நெறிக்குட்பட்டு பொருள் ஈட்டுவது அறம்.

ஈட்டிய பொருளை ஏழை எளிய மக்களுக்கு பயன்படுத்த வேண்டுமென்று எண்ணுவதும் அறம்.

Share on:
Today News