குரு வாசகம்.

குரு வாசகம்.

மனித வர்க்கம் அடையக்கூடிய மாண்பு சிவபதம். அதை மோட்ச லாபம் என்றும் சொல்வார்கள்.

யாரும் அறிய முடியாத ஒன்றை அறிந்தவர், யாரும் வெல்ல முடியாத ஒன்றை வென்றவர் ஞானிகள்.

Share on:
Today News