குரு வாசகம்.

குரு வாசகம்.

மனம் என்பது அரூபமான ஒன்று. மூச்சுக்காற்று அசைந்தால் மனம் அசையும். மனம் இயங்கினால் பொறி புலன்கள் அத்தனையும் இயங்கும்.

வேகாக்கால், சாகாத்தலை, போகாப்புனல் அறிந்தவர் தான் குரு. அதை எடுத்துச் சொல்லுகின்றவர்தான் ஆசான்.

சன்மார்க்கம் என்பது சத் மார்க்கம். அசத்தை நீக்கி சத்தை மட்டும் வைத்துக்கொள்ள கூடிய மார்க்கம்.

Share on:
Today News