குரு வாசகம்.

குரு வாசகம்.

எல்லாம் வல்ல இயற்கையை வென்றவர் ஒருவர் அவர் தான் ஆசான் ஞானபண்டிதர்.

பிறவிக்குக் காரணமான ஒன்றை அறிகின்ற அறிவு தான் ஞானம்.

நல்வினை இருந்தால் தெளிவான மனம், தெளிவான அறிவு, தெளிவான நல்ல சிந்தனை, நல்ல மனம் இவையெல்லாம் இருக்கும்.

Share on:
Today News