குரு வாசகம்.

குரு வாசகம்.

புண்ணியமும் அருள் பலமும் தான் ஆன்மாவுக்கு உணவு.

அருள்பலம் ஆன்மாவுக்கு நல்ல உணர்ச்சியைத் தரும்.

உயிர் என்பது ,மூச்சுக் காற்று இயக்கம்.ஆன்மாவின் இயக்கமே மூச்சுக் காற்றின் இயக்கம்.

ஆன்மாவிற்கு ஆக்கம் தருவது பக்தியும் புண்ணியமும் தான்.

Share on:
Today News