குரு வாசகம்

குரு வாசகம்

ஆன்மா லாபம் பெறுவதற்கு, பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியானவற்றை செய்ய வேண்டும்.

ஆன்மா அடக்கம் என்பது மனம் இலயப்படுதல் ஆகும். மனம் அடங்கிவிடுதல் ஆகும்.

எல்லாம்வல்ல கடவுள் மனிதனுக்கு மட்டுமே பத்தாம்வாசல் என்ற சொர்க்க வாசலை தேகத்தில் சிரசில் வைத்திருக்கிறான்.

பற்று அற்றவன் என்றால் உடம்பில் விகாரம் அற்றவன் என்று அர்த்தம்.

Share on:
Today News