சித்த தத்துவமும் பொருளாதாரமும்

சித்த தத்துவமும் பொருளாதாரமும்

தனி உடம்போ, தனி உயிரோ மோட்சம் பெறாது. இரண்டும் சேர்ந்துதான் மோட்சம் பெறும். இதுதான் சித்த தத்துவம். உடம்பையும் உயிரையும் ஞானிகளால் மட்டும்தான் ஒன்று சேர்க்க முடியும்.

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

– திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 332.

பொருளாதாரத்தைப் பற்றி அறிந்தவர்கள் எல்லாம் செல்வத்தின் தன்மையை உணர வேண்டும். எப்படி கூத்து ஆரம்பித்தவுடன் சிறிதுசிறிதாக கூடும் கூட்டம் அது முடிந்தவுடன் எல்லோரும் சென்று விடுவார்களோ, சேர்ந்த செல்வம் அத்தகைய நிலையில்லாத தன்மையுள்ளதே.

பேராசைக் காரணமாக பொருள் வெறியின் காரணமாக பலரை துன்புறுத்திய நீ, இப்பொழுது துன்பப்படுகிறாய். பொருளை நெறிக்குட்பட்டு சேர்க்க வேண்டும். எனவே பொருளாதாரத்தைப் பற்றி அறியக் கூடிய அறிவை, தலைவன் நமக்கு கொடுக்க வேண்டும். இதற்கு அன்னதானம் செய்து புண்ணியத்தை தேடிக்கொள்.

Share on:
Today News