தன்னை அறியும் முறை

தன்னை அறியும் முறை

பலர் மனம் புண்பட பேசிவிட்டோம். பல ஆன்மாக்கள் நம்மை பாவி பாவி என்று சொல்லிவிட்டது. இதுவே பிறவிக்கு காரணமாகும் என்பதை அறிவதுதான் தன்னை அறிதல் என்பதாகும். தன்னை அறிந்தவன் பேராசைக்காரனாக இருக்க முடியாது. தன்னை அறிந்தவனுக்கு பொறாமை இருக்க முடியாது. தன்னை அறிந்தவனுக்கு சினம் வராது, வந்தாலும் நீடித்து இருக்காது. தன்னை அறிவது என்பது தன்னிடம் உள்ள பலகீனங்களை அறிய வேண்டும். இதை அறிவதற்கு உபாயம், குணக்கேட்டை வென்ற ஞானிகளின் ஆசியில்லாமல் அறிய முடியாது. ஓம் அகத்தீசாய நம என்போம், தலைவனை அறிவோம். தலைவனை அறிந்தவன் தன்னை அறிவான்.

Share on:
Today News