தவம்

தவம்

ஞானிகளை அறிந்து அவர்கள் திருவடிகளை பூஜை செய்வதே தவம்.

ஓம் அகத்தீசாய நம

ஓம் நந்தீசாய நம

ஓம் திருமூலதேவாய நம

ஓம் கருவூர்தேவாய நம

ஓம் பதஞ்சலிதேவாய நம

ஓம் இராமலிங்கதேவாய நம

மேற்கண்ட மகான்களின் நாமத்தை ஜெபிப்பதே தவமாகும். புலால் உண்ணாது சைவத்தை கடைப்பிடிப்பது தவம். உயிர்க்கொலை செய்ய மாட்டேன் என்பது தவம். தினமும் ஞானிகளை பூஜை செய்த பிறகே சாப்பிடுவதே தவம்.விருந்தை உபசரிப்பதே தவம். மாதம் இருவருக்கு அன்னதானம் செய்வதே தவம்.

இனிமையாக பேசுவதே தவம்

உலக நடையில் இருப்போம்! தவத்தை மேற்கொள்வோம்! அன்னதானம் செய்வோம்! நம்முடைய சீவனை சிவமாக்குவோம்

Share on:
Today News