திருமந்திர உபதேசம்

திருமந்திர உபதேசம்

மகான் திருமூலதேவர், ஆசான் நந்தீசர் திருவடியை உருகி தியானம் செய்தார். ஆசான் நந்தீசர்திருவடியை உருகி தியானம் செய்ததால், அவர் இன்று மூவாயிரம் பாடல்கள் அமைத்துஇருக்கிறார்.

ஆசான் நந்தீசர், ஆதித் தலைவன் சிவபெருமான் மீது அன்பு செலுத்தி சித்தி பெற்றார். ஆசான்நந்தீசர் ஆசி பெற்றதால்தான் மகான் திருமூலர் திருமந்திரத்தை எழுதினார்.

மகான் திருமூலரையும், ஆசான் நந்தீசரையும், பத்து நிமிடம் தனி அறையில் இருந்து “ஓம்நந்தீசாய நம, ஓம் திருமூலதேவாய நம” என்று தியானம் செய்து திருமந்திர உபதேசத்தை படித்தால் ஆசான் நந்தீசரும், மகான் திருமூலரும் நமக்கு பாடலின் பொருளை உணர்த்துவார்கள்.

Share on:
Today News