பட்டினத்தாரின் யோகமும் ஞானமும்

பட்டினத்தாரின் யோகமும் ஞானமும்

ஞானிகள் அன்பு மிகுதியானவர்கள். உயிர்கள் மீது காட்டுகின்ற அன்பே ஈசன் மீது காட்டுகின்ற அன்பு. இது மிக நுணுக்கமான வார்த்தை. உயிர்களை நீ அன்புடன் நேசித்தால் நீ ஈசனை நேசிக்கிறாய், உயிர்களை நீ வருத்தினால் அவற்றிற்கு நீ துன்பம் செய்தால், ஈசனுக்கு நீ துன்பம் செய்கிறாய் என்ற உணர்வு வர வேண்டும்.இந்த உணர்வு ஆசான் பட்டினத்தார் தயவு இல்லாமல் வராது.

நம்மிடம் உள்ள மும்மலமே குற்றம். வாசி வசப்பட்டு அந்த மும்மலத்தை வென்ற மக்கள்தான் ஞானிகள்.அவர்களுடைய திருவடிகளைப் பற்றி பூஜை செய்தால் யோகமும் ஞானமும் சித்திக்கும்.

Share on:
Today News