பெளர்ணமி நோன்பு.

பெளர்ணமி நோன்பு.

 

ஓங்காரக்குடிலில் நடைபெறும் பெளர்ணமி பூஜைகளில் தொடர்ந்து கலந்து கொண்டால் அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் செய்த பாவங்கள் நீங்கிவிடும். புலால் உண்ணுவது பாவம் என்று எண்ணுவார்கள். உயிர்க்கொலை செய்ய மாட்டேன் என்று சொல்வார்கள். பெண்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் நீங்கிவிடும். வறுமை தீரும், வாழ்வு உயரும், பெண்களுக்கு தன்னைப் பற்றி அறியக் கூடிய சிறப்பறிவு உண்டாகும். ஜென்மத்தைக் கடைத்தேற்றக் கூடிய வீர உணர்ச்சி உண்டாகும். தவத்தைப் பற்றி அறியக் கூடிய நுட்பம் உண்டாகும்.

Share on:
Today News