பேதைமை என்பது அறியாமை…

பேதைமை என்பது அறியாமை…

பேதைமை என்பது அறியாமை. மும்மலம்தான் அறியாமையை உண்டாக்கும். அறியாமையை உண்டாக்கக் கூடிய புறதேகம் நீங்கினால் உள்ளே ஜோதிஉடம்பு தோன்றும். முற்றுப்பெற்ற ஞானி மகான் திருவள்ளுவர் ஆசி வேண்டும். அப்பொழுதுதான் அறியாமையாகிய இருவினைகளும் நம்மைவிட்டு விலகும். இதற்கு பற்றில்லாத இறைவன் திருவள்ளுவப்பெருமான் அவர் திருவடியைப் பற்றி பூஜை செய்தால் இருவினையும் சேராமல் நம்மைக் காப்பார்….

Share on:
Today News