மாணிக்கவாசகர் கீர்த்தி திருஅகவல்

மாணிக்கவாசகர் கீர்த்தி திருஅகவல்

கீர்த்தி என்றால் பெருமை. கடவுளின் பெருமைகளை மகான் மாணிக்கவாசகர் கீர்த்தி திருஅகவலில் சொல்லியுள்ளார். எல்லாம்வல்ல இயற்கை இரவாகவும், பகலாகவும் இருக்கிறது. நமது உடம்பில் வெப்பமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது. இந்த குளிர்ச்சி சக்தியாகவும், வெப்பம் சிவமாகவும் உள்ளது. தனியாக இயங்க முடியாது ஒன்றையொன்று சார்ந்துதான் இயங்க முடியும்.

வடவாக்னி என்ற ஒன்று கடலில் இருக்கிறது. அந்த பகுதியில் கப்பல் சென்றாலும், அதன் மேலே விமானம் பறந்தாலும் உள்ளே இழுத்துக் கொள்ளும். அந்த அக்கினியின் இயக்கத்தால்தான் பூமி சுற்றுப்பாதையை விட்டு விலகாமல் சுற்றி வருகிறது. இந்த இயக்கத்தைதான் மகான் மாணிக்கவாசகர் தில்லை மூதூர் ஆடிய திருவடி என்கிறார். கீர்த்தி திருஅகவலை தினந்தோறும் பாராயணம் செய்வோம், மகான் மாணிக்கவாசகர் ஆசியைப் பெறுவோம்

Share on:
Today News