முதல்நிலை யோகப்பயிற்சி 1

முதல்நிலை யோகப்பயிற்சி 1

பிராணாயாமம் செய்யும்பொழுது வயிற்றில் உணவு இருக்கக் கூடாது. பிராணாயாமம் செய்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் செய்யக் கூடாது. வடக்குபுறம் நோக்கி வெண்ணிறத் துணியோ அல்லது பாயின் மீது அமர்ந்து மான் முத்திரை போல் கைவிரல்களை வைத்துக் கொண்டு, முதுகு நடு எலும்பு நிமிர்ந்து அதன் பின்னர் பிராணாயாமம் செய்தால் ஆசி கிடைக்கும். மேலும் ஆசான் ராமதேவரை வணங்கி ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள்.

Share on:
Today News