முருகன் அருள் கூடிட, தொடர்ந்து முருகன் நாமம்தனை செபித்து வர செபித்து வர முருகபக்தனின் வேண்டுகோள் தன்னால் அவனும் அவனைச் சார்ந்தோரும் உண்மை உணர்ந்து சற்குருவை அடையாளம் கண்டு அனைவரும் சற்குரு பாதம் பற்றி, ஞானபண்டிதராம் முருகப்பெருமானின் திருவருளை பெற்றிட முருகனை முருகன் அருளால் உள்ளன்போடு வணங்கி துதித்து போற்றி, வணங்கி வணங்கி ஜீவதயவினை பெருக்கி தானதருமங்களை செய்து செய்து முருகன் அருளை சற்குரு துணையுடன் நல்வழி நடந்து பெற்றிடுவார்கள்