முருகன் ஆசி பெற உபாயம் பாகம் 2

முருகன் ஆசி பெற உபாயம் பாகம் 2

ஜீவதயவில்லையேல் ஞானத்தை அறியவோ, அடையவோ முடியாது. இன்று முதல் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து,புண்ணியங்கள் செய்து, பிற உயிர்கள் மீது அன்பு செலுத்தி, சொல்லால், செயலால், உடலால் பாவியாகாமலிருந்து முற்றுப்பெற்ற ஞானிகளை வணங்கி, அவர்தம் அருளைப் பெறுங்கள்.

ஆதிமூல நாயகனாம் ஞானத்தலைவன் முருகப்பெருமானின் ஆசி பெற இதுதான் உபாயம். ஜீவதயவின் உருவம் முருகப்பெருமான் தயவில்லையேல் தெளிவில்லை, புண்ணியங்களில்லை, யோகமில்லை, ஞானமில்லை, ஞானவர்க்கமே இல்லை.ஆகவே பற்றுவோம் முருகன் திருவடியை! பெறுவோம் பேரின்ப வாழ்வை!

ஓம் சரவண பவ

Share on:
Today News