முருகன் ஆசி பெற உபாயம் பாகம் 3

முருகன் ஆசி பெற உபாயம் பாகம் 3

மோனநிலை கண்ட ஞானிகளின் நட்பு கிடைத்தால், அவர்களே குருவாய் அடையும் வாய்ப்பு கிடைத்தால், அவர்தம் திருவடியை இறுகப் பற்றிக் கொண்டு, அவர்களின் உபதேசத்தை கடைப்பிடித்து வழுவாது நடந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்ற பேரறிவு வரும். முருகப்பெருமானின் நாமத்தை தொடர்ந்து ஜெபிக்க ஜெபிக்க,  முற்றுப்பெற்ற ஞானியின் திருவடி நிழலிலிருந்து, தொண்டு செய்திட வாய்ப்பு கிடைக்கும். இதுவே மரணமிலாப் பெருவாழ்விற்கு அடிப்படையாக அமையும்.

Share on:
Today News