முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

31 December 2019

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

பொல்லா இடரளித்து மக்களை மாயையுள் ஆழ்த்தி துன்பத்தை அளித்து துயரப்பட வைக்கின்ற இக்கலியுகத்திலும் நலம்பெறும் கலியுகத்தின் வாழும் ஞானி அரங்கமகாதேசிகர் தம்மின் தவச்சாலையாம் ஞானஆலயமாம் சமயக்குரவர்கள் நால்வர்களாகிய அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்பார்களோடு உலகின் அனைத்து ஞானிகளும் நிரம்பிய ஞானசபைதனை கொண்டதும் எவ்வித மாறுபாடும் இன்றியே உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து ஜீவகாருண்ய வழி நிற்கின்ற சுத்த சைவநெறி தனிலே சென்று சத்தியம் மீறாததும் உண்மை உரைக்கின்றதுமான மனிதனின் ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல அதிஅற்புத உபதேசங்களையும் அருளும் அரங்கமகா தேசிகரின் தலைமையும் கொண்டிட்ட ஞானபண்டிதன் தலைமையேற்கும் ஓங்காரக்குடில்தனை அணுகி தொண்டுகள் செய்து ஆசான் ஞானபண்டிதன் அகத்தேயிருந்து அரங்கராய் தோன்றி உபதேசிக்கின்ற ஞானமளிக்கும் நல்உபதேசங்களை கேட்டு நடந்தும் அரங்கர் ஆற்றும் தருமங்களை கண்ணாரக் கண்டும் வந்தாலே போதும், வருகின்ற அவரவர்க்கும் உண்டான வினைகள் ஒழிந்துபோகும்.

Share on:
Today News