முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

20 February 2020

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

முருகா என்றால் “காமவிகாரம் என்ற முதலையையும், பொறாமை குணமாகிய புலியையும், பேராசையாகிய சிங்கத்தையும், கோபம் என்கிற ஓநாயையும், கடுஞ்சொற்கள் என்கிற கருநாகப் பாம்பையும்” வெல்லுகின்ற வல்லமையைப் பெறலாம்.

Share on:
Today News